• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.திரு க.பாலசிங்கம் (03.03.2024,கனடா)

Mrz 3, 2024

கனடாவில் வாழ்ந்து வரும் திரு. திரு க.பாலசிங்கம் அவர்கள் இன்று (03.03.2024) தனது 71 ஆவது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் 

இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையம்
சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

வாழ்த்துக்கள்

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed