மாற்றமடையும் வானிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம், 11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. திணைக்களம் இன்று (09.03.2025) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும்…
ஏழரை சனி பெயர்ச்சிக்கு இந்த எளிய பரிகாரங்களை செய்தால் பிரச்சனை தீரும்
சனி பகவான் கர்ம காரகன் என அழைக்கப்படுகிறார். ஒருவரின் செயலுக்கு ஏற்ற பலனை தரக்கூடியவை. அந்த வகையில் ஒருவர் சிறப்பான செயல்களை, தர்ம காரியங்களை செய்யும்போது சனியின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார். அதுவே ஒருவர் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடும் போது அவர் சனியின்…
இன்றைய இராசிபலன்கள் (09.03.2025)
மேஷம் இன்று முயற்சியெல்லாம் வெற்றியாகும். வாழ்க்கைத்துணையின் உதவி எல்லா வகையிலும் கிடைக்கப் பெறும். குடும்பத்திற்கு இது ஒரு பொற்காலம். கடன்களின் சுமை எதுவும் இல்லாமல் சுபகாரியங்கள் நிறைவேறும். காத்திருக்கும் பெண்கள் வேலை வாய்ப்பையும் நல்ல கணவனையும் ஒருசேரப் பெறுவர். அதிர்ஷ்ட நிறம்:…
யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடமொன்றில், பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும்…
கனடா டொரோண்டோ நகரில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்
கனடா (Canada) – டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் டொரோண்டோவின் – ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டரிலுள்ள கேளிக்கை விடுதியில்…
யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த பாடசாலை மாணவன்
யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. கரவெட்டி – மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன்…
கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல இடங்களில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (08) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், மார்ச் 10 மற்றும் 11 ஆகிய…
இன்றைய இராசிபலன்கள் (08.03.2025)
மேஷம் இன்று பிள்ளைகளால் பெருமை. குடும்பத்தை கவனிப்பதில் அக்கறை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றம் ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5,…
நிறம் மாறப்போகும் நிலவு
சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அறிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இந்த சிவப்பு நிற நிலா தென்படும். இதற்கு ”Red Moon ” எனப்…
ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூட திட்டமிடும் அமெரிக்கா !
வரும் மாதங்களில் முக்கியமாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூட அமெரிக்க வெளிவிவகாரத்துறை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் அமெரிக்காவின் ஊழியர்கள் எண்ணிக்கைகளைக் குறைக்கப் பார்க்கிறது என்றே பல அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வாஷிங்டனில் உள்ள அதன்…
லண்டன் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு.
லண்டனில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர் தமிழரான முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 03 ஆம் திகதி லண்டனில் நடந்த விபத்தில் சம்பவத்தில் 49 வயதான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. குறித்த பாதசாரிகள் கடவையில்…
