• Mi.. Feb. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2026

  • Start
  • திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள…

வெளிநாட்டிலிருந்து சிகரெட்டுகளை கொண்டு வர கண்டிப்பான தடை!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் எந்தவொரு பயணியும் சிகரெட்டுகளை கொண்டு வருவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று இலங்கை சுங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது, குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது. இதன்படி, கடந்த நான்கு மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட…

தொலைபேசி பாவனையால் 14 வயது மகளை வெட்டி கொன்ற தந்தை

காலி – உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில் தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (30) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொலைபேசி பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.…

கனடா விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு – டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு…

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை!

பிரபல தென்னிந்திய நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன. நடிகர் விஜய்யின் ‚தமிழக வெற்றிக் கழகம்‘ கட்சியின் தீவிர ரசிகையான இவர், தவெக கொடியின் வண்ணங்களான சிவப்பு மற்றும்…

முல்லைத்தீவில் விபத்து! ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர். வீதியில் நெல்லு உலர விடப்பட்ட நிலையில்…

உலகில் தங்க , வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சி

உலகத் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (31) நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதுடன், இது நேற்றுடன் (30) ஒப்பிடுகையில் 434.45 அமெரிக்க டொலர் வீழ்ச்சியாகும்.…

இலங்கையில் போலி அழைப்புக்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கடனட்டை மோசடிகள் மற்றும் காவல்துறை போன்று ஆள்மாறாட்டம் செய்து முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் இலங்கை பொலிஸார் , மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை…

இன்றைய ராசி பலன்கள் (30.01.2026)

மேஷம் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட…

இங்கிலாந்து மக்களுக்கு சீனாவிலிருந்து வெளியான மகிழ்ச்சி தகவல்

சீனாவிற்கு வருகை தரும் இங்கிலாந்து குடிமக்களுக்கு 30 நாட்களுக்கும் குறைவான காலத்திற்கு விசா இல்லாத பயணத்தை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீன விஜயத்தின் விளைவாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன்படி, 30 நாட்களுக்கும் குறைவான காலத்திற்கு…

பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த உயர்தர மாணவி

பேருந்தில் இருந்து தவறி விழுந்த உயர்தர மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தித்யுள்ளது. கண்டி – ஹதரலியத்த பிரசேத்தை சேர்ந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவியே மாணவி, பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.