பளைப் பகுதியில் டிப்பர் மோதி குடும்பப் பெண் மரணம்!
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகர் பகுதியில் சற்றுமுன் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த உந்துருளியும்,…
விழுந்து நொறுங்கிய விமானம்: அரசியல்வாதி உட்பட 15 பேர் பலி
கொலம்பியாவில் (Colombia) சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 15 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 12:05 மணிக்கு (17:05 GMT) வெனிசுலா எல்லைக்கு அருகிலுள்ள ஒகானா நகரில்…
2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்
2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான முதலாம்…
உலக சந்தையில் 5,500 அமெரிக்க டொலர்களை கடந்த தங்க விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (2901.2026) காலை வர்த்தக நேரத்தின் போது இந்த விலை உயர்வு…
6வது பிறந்தநாள் வாழ்த்து. சஐீத் நோசான் (29.01.2026)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கந்தசாமி இரசேஸ்வரி தம்பதிகளின் மகள் நித்யா திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சஐீத் இன்று தனது பிறந்தநாளை யேர்மனி மோறாட் நகரில் அப்பா நோசான். அம்மா நித்யா,தம்பி மித்திரன், அப்பப்பா ,அப்பம்மா, அம்மப்பா, .அம்மம்மா, மாமன்மார்,…
ஐபோன் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ; ஐபோன் 18 விலையில் அதிரடி முடிவு
அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 18 (iPhone 18) சந்தைக்கு வரவிருக்கும் வேளையில், அதன் விலை குறித்து ஒரு முக்கிய தகவல் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது. உலகளவில் உதிரிபாகங்களின் விலை உயர்ந்துள்ள போதிலும், அப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குச்…
இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பின் படி இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் (Arrival Terminal) அமைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்களை திணைக்களத்தின் தலைமை அதிகாரி ஜூட் பெர்னாண்டோ…
2026 வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
வாகன தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் இன்று(28.01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை…
டுபாயில் உருவாக்கப்படவுள்ள தங்க வளாகம்!
டுபாய் தேரா பகுதியில் நேற்று ‘கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் தங்க வளாகம் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் வளர்ச்சி நிறுவனம் மூலம் அந்த பகுதியில் அமைக்கப்படும் தங்க நகை வர்த்தக நிறுவனங்கள் மூலமாக டுபாயை நகை வர்த்தகத்திற்கான உலகின் முன்னணி மையமாக…
யாழில் துப்பாக்கிச்சுட்டு இராணுவ அதிகாரி படுகாயம்
யாழில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ். சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று(28)…
இலங்கையில் சிறுவர் சமூகம் தடை அரசாங்கம் தீவிர பரிசீலனை
இணையத்தளங்களில் பாடசாலை மாணவர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசமான விடயங்கள் கட்டுப்பாடின்றி பரவி வரும் நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து டிஜிட்டல்…
