• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2026

  • Start
  • இந்தியாவில் பரவும் கொடிய நிபா வைரஸ் !

இந்தியாவில் பரவும் கொடிய நிபா வைரஸ் !

இந்தியாவில் கொடிய நிபா வைரஸ் பரவி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் நிபா வைரஸ் பரவுவதால் ஆசிய விமான நிலையங்கள் பரிசோதனையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், மேற்கு வங்காளத்தில் ஐந்து சுகாதார ஊழியர்கள் இந்த மாத தொடக்கத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டனர், அவர்களில்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதால் அரசாங்கத்திற்கு ஏற்படும் மேலதிக செலவு குறித்து இன்று (27) விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மருத்துவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா…

வவுனியாவில் விபத்தில் நால்வர் படுகாயம்

வவுனியாவில் விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று (27-01-2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து…

இன்றைய ராசி பலன்கள் (27.01.2026)

மேஷம் இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக…

திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி மயூரன் வந்தனா(27.01.2026,யேர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வாழ்ந்துவரும் திரு.தி‌ரு‌ம‌தி.மயூரன் வந்தனா தம்பதியினர் இன்று தமது திருமணநாளை குடும்பத்தினர், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகிறார்.இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கும்உறவுகளுடன்சிறுப்பிட்டி இணையமும் இணைந்து வாழ்த்தி நிற்க்கின்றது

பிரான்சில் யாழ் இளம் குடும்பஸ்தர் மரணம்

யாழ்ப்பாணம் வேலணை புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்சில் வசித்து வந்த 37 வயதான சுதன் என்று அழைக்கப்படும் ஒரு பிள்ளையின் தந்தையான சிவனேஸ்வரன் சிந்துஜன் கடந்த 11ம் திகதி குடும்பஸ்தர் திடீர் சுகவீனம் காரணமாக பிரான்சில் மரணமாகியுள்ளார்.

யாழ். சர்வதேச விமான நிலையத்தினரின் அறிவித்தல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. பிரான்சில் யாழ் இளம் குடும்பஸ்தர் மரணம் வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள்…

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.…

பிறந்தநாள் வாழ்த்து. வள்ளிப்பிள்ளை (26.01.2026, சிறுப்பிட்டி)

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட வள்ளிப்பிள்ளை அவர்கள் தனது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் , சகோதர, சகோதரிகளுடனும், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் பல்லாண்டு வாழ்க என…

கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் – டிரம்ப் மிரட்டல்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா அமல்படுத்தினால் கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று டிரம்ப் மிரட்டல்…

இணையக் குற்றங்களுடன் தொடர்புடைய 318 நபர்கள் கைது

கடந்த 2025 ஆம் ஆண்டில் பல்வேறு வகையான இணையக் குற்றங்களுடன் தொடர்புடைய 318 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதனை தெரிவித்துள்ளார்.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.