கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!
மகாவோயா – பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து, கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வராபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம்…
கிளிநொச்சியில் விபத்தில் யாழ் குடும்பஸ்தர் பலி: இருவர் வைத்தியசாலையில்…!
கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ-35 பரந்தன் – முல்லை வீதியில் முதலாம் மைல் பகுதியில் நேற்று (24-01-2026) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான…
பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபாய் உதவித்தொகை குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்த கொடுப்பனவானது கணக்கிடப்பட்ட எண்ணிக்கையில் 73 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும்…
3 முறை இடம்பெயரும் சூரிய பகவான்; அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
சூரியன் ஆட்சியில் 2026 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான வருடமாகும். இந்த ஆண்டு சூரியனுடன் தொடர்புடைய மாற்றங்கள் பல ராசியினரின் வாழ்க்கையில் பெரும் நேர்மறை தாக்கங்களைக் கொணர்வதாக ஜோதிடர்கள் கருதுகின்றனர். ஜோதிடத்தில், சூரியன் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில்,…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி கஜேந்தினி பூபாலசிங்கம்(24.01.2026)
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் கஜேந்தினி பூபாலசிங்கம் அவர்கள் தனது பிறந்தநாளை தாய் சகோதரங்கள் பெரியதாய்மார் குடும்பத்தினர் , சிறிய தாய்மார் குடும்பத்தினர் மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவினர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என…
கோவை முந்தி விநாயகரின் சிறப்புகள்!…
இந்துக்கள் வணங்கும் முக்கிய கடவுளாக விநாயகர் இருக்கிறார். எந்த கோவிலுக்கு சென்றாலும் அங்கு விநாயகர் சிலை வைத்திருப்பார்கள்.. விநாயகனை வணங்கிவிட்டுதான் மற்ற தெய்வங்களை பக்தர்கள் வணங்குவார்கள். விநாயக கடவுள் தொடர்பான பல கதைகளை மக்கள் சிறுவயதிலிருந்து புத்தகங்களில் படிக்கிறார்கள்.பலருக்கும் பிடித்த இஷ்ட…
லண்டனில் வாடகைக்கு வீடுகளை பெறும் தமிழர்களுக்கு எச்சரிக்கை
லண்டனில் வாடகைக்கு வீடுகளை பெறும் தமிழர்களுக்கு எச்சரிக்கை! வீட்டு உரிமையாளருக்கு 12,500£ அபராதம் விதிப்பு! பிருத்தானியாவில் ஓய்வூதியம் பெறும் தமிழ் வயோதிபர்களே அவதானம்!! 1400 பவுண்ட் இழக்கின்றீர்கள்! பிரித்தானியாவில் ஓய்வூதியம் பெறுவோர் தெரியாமல் தவற விடும் 1400 பவுண்ட்
ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இன்றைய நாளுக்கான (23.1.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.50 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்…
யாழில் சைக்கிளிலிருந்த வீழ்ந்து முதியவர் மரணம்!
வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததை கண்ணுற்று , திடீரென துவிச்சக்கர வண்டியை நிறுத்த முற்பட்ட வேளை , துவிச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை (வயது 73) என்பவரே…
பிறந்தநாள் வாழ்த்து. கு.விதூஸன். (23.01.2026, சுவிஸ்)
சுவிஸில் வசித்து வரும் குணதேவன் கனகேஸ் தம்பதிகளின் செல்வப்புதல்வன் விதூஸன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அன்பு அப்பா அம்மா அன்பு தங்கை, அன்பு தம்பி மற்றும் உறவுகள் ,நண்பர்கள், நண்பிகள் வாழ்த்தி…
பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் அபிநயன் நேமிநாதன் (23.01.2026, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நே. அபிநயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் . அவரை அவரது அன்புள்ள அப்பா அம்மா அவரது பாசமிகு தங்கை சைந்தவி, தம்பி்மார்…
