வெளிநாட்டு தூதரகங்களிலும் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்!
புத்தாண்டு தினத்தன்று கிரான்ஸ்-மொன்டானாவில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐந்து நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெர்னில், ஜனவரி 1 ஆம் திகதி முதல் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட பேரழிவை தேசிய…
கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத்தடை
அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இன்று (3) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதற்கமைய மொரட்டுவை, ராவத்தாவத்தை, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிஸ்ஸை, தெஹிவளை,…
யாழ் ஊர்காவற்துறையில் இளைஞன் மீது தாக்குதல்!
ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கு பகுதியில் மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர், படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தாண்டு தினமான நேற்று (01) மாலை 6.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர்…
பிறந்தநாள் வாழ்த்து. மகிஷ்ணா மயூரன் (03.01.2026,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்து வரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயாமாமா) குடும்பத்தினர் சுவிஸ் , சுமதி பெரியம்மா குடும்பத்தினர் பிரான்ஸ் ,சுதாகரன்(கிருபாமாமா)குடும்பத்தினர் யேர்மனி, பிரபாகரன்(பிரபாமாமா)…
அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை
அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்த…
யாழில் ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் வழங்கப்பட்ட நூடில்ஸ்!
யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. குடும்பம் ஒன்று நேற்றையதினம் குறித்த உணவகத்துக்கு உணவருந்த சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களுக்கு வழங்கிய நூடில்ஸில்…
சுவிட்சர்லாந்தில் பலரின் உயிரை பறித்த புத்தாண்டு கொண்டாட்டம்
2026 புத்தாண்டு நாளில் சுவிட்சர்லாந்தில் பாரிய தீப்பரவலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்த தீ விபத்துக்கு மெழுகுவர்த்தி மற்றும் ஷாம்பெயின் போத்தல்கள் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவித்துள்ளன. கிரான்ஸ்-மொன்டானாவிலுள்ள உணவகத்துடன் இணைந்த மதுபான…
பிரித்தானிய விசா விதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்
பிரித்தானிய (UK) அரசாங்கத்தின் 2025 குடிவரவு வெள்ளை அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் அந்நாட்டின் குடிவரவு முறையில் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. புலம்பெயர்வோரின் மொத்த எண்ணிக்கையை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த…
யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் குடும்பப் பெண் கைது ,
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலின்…
நல்லூரில் தீபங்கள் ஏற்றி வரவேற்க்கப்பட்ட புத்தாண்டு
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் புத்தாண்டை வரவேற்று தீபங்கள் ஏற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது. இதேவேளை வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு…
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் – 2026
மேசம் அன்பும், அரவணைப்பும் கொண்டு விளங்கும் மேச ராசி வாசகர்களே! இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் சனி அமர்வதும் உங்களின் உழைப்பிற்கும், தனி திறமைக்கும் சவாலாக அமையும். இந்த ஆண்டு இரண்டு பெயர்ச்சிகள் குரு…
