• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2026

  • Start
  • இன்று முதல் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பம்!

இன்று முதல் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பம்!

முதலாம் தரம் மற்றும் 6 ஆம் தரம் தவிர்த்து பாடசாலைகளின் ஏனைய தரங்களுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று (5) முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் 6 இன் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி…

2026-ல் உருவாகும் முதல் மங்கலாதித்ய யோகம் ; அதிர்ஷ்டம் உயரும் ராசிக்காரர்கள்

2026 ஆம் ஆண்டில் உருவாகும் முதல் மங்கலாதித்ய யோகம் ஆகும், இது பல ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அடையப்போகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம்…

யாழில் மதுபோதையில் அரச பஸ்சை செலுத்திய சாரதி ஒருவர் கைது!

ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நேற்று (4) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது யாழ்ப்பாணம் –…

வெனிசுலா ஜனாதிபதி கைது : ட்ரம்பிற்கு கிளம்பும் எதிர்ப்பு

வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்த அமெரிக்கா நியுயோர்க் சிறையில் அடைத்துள்ளது. ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு நியுயோர்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் ட்ரம்ப் உடன்…

உணவுச் சட்டத்தின் சில விதிமுறைகள் குறித்து வெளியான தகவல்

உணவுச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழ் உள்ள சில விதிமுறைகள் அமுலாகும் திகதியை ஒத்திவைக்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி கைது : ட்ரம்பிற்கு கிளம்பும் எதிர்ப்பு உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த…

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 8 இலட்சம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அட்டை விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 240,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு, அவற்றை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது தற்காலிக…

பாடசாலை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு…

கோர விபத்தில் தனியார் வங்கி ஊழியரான யுவதி பலி

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் காலி, நெலுவை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வான் ஒன்றும், கார் ஒன்றும் மோதியே விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது…

கனடாவிலிருந்து வந்தவர்! யாழில் மரணம்

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வசித்து வந்த 42 வயதுடையவர் அண்மையில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்து வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்துள்ளார். அந்நிலையில் , கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில்…

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்படட தகவல்

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டின் வானிலையில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தி வருகின்றது. யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு! எனவே, ஜனவரி 05ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை…

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நேற்று (02) ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.