• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2026

  • Start
  • யாழ் மாவட்டத்திற்கு காத்திருக்கும் ஆபத்து !விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ் மாவட்டத்திற்கு காத்திருக்கும் ஆபத்து !விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு…

முதல் முறையாக 310 தொட்ட டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆகப் பதிவாகியுள்ளது. 2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர் டொலரின் சராசரிப் பெறுமதி இவ்வாறு 310 ரூபாய்…

இலங்கையில் இன்று தங்கம் விலையில் வீழ்ச்சி!

நாட்டில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (09) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,000…

பிறந்தநாள் வாழ்த்து.செல்வி நே.சைந்தவி (07.01.2026 சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு திருமதி நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்லப்புதல்வி சைந்தவி நேமிநாதன் அவர்கள் இன்று ( 07,01,2026) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் . அவரை அவரது அன்பு அப்பா அம்மா அவரது பாசமிகு அண்ணா அபிநயன்,…

உலகில் அதிக விமானப் பயணிகளைக் கொண்ட நாடாக சீனா

உலகிலேயே அதிக விமானப் பயணிகளைக் கொண்ட நாடாக சீனா மாறியுள்ளது என்று சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து பொது நிர்வாகம் இன்று (06) அதிகாரபூர்வமாக அறிவித்தது. அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் சீன எயார்லைன்ஸை பயன்படுத்த்திய பயணிகளின் எண்ணிக்கை 500 மில்லியனைத்…

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்கொடி, அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தின் படி, 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அவசரப்பட…

ஜப்பானை உலுக்கிய பாரிய நிலநடுக்கம் !

ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது நில அதிர்வு தீவிர அளவுகோலில் 5 ஆம் நிலை கொண்ட வலுவான நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. குறித்த நிலநடுக்கமானது, செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை…

குடும்ப தகராறு !பற்றி எரிந்த வீட்டில் பறிபோன உயிர்கள்!

குடும்ப தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் தந்தையும் மகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் இன்று (06)…

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும்…

அமெரிக்காவில் விபத்தில் கணவனும் மனைவியும் பலி!!

அமெரிக்காவின் வொஷிங்டனில் நிகழ்ந்த கோர விபத்தில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்த நிலையில், அவர்களது இரண்டு பிள்ளைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ண கிஷோர் (45) என்ற மென்பொருள் பொறியியலாளர் கடந்த…

எரிபொருள் விலை அதிரடி மாற்றம் ! வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு எரிபொருளின் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விபத்தில் கணவனும் மனைவியும் பலி!!…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.