• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2026

  • Start
  • யாழில் வீடொன்றில் பல இலட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு

யாழில் வீடொன்றில் பல இலட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 21 பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் கரவெட்டி மத்தி, கோவில் சந்தை பகுதியில் நெல்லியடி – கொடிகாமம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று (09.01.2025) நள்ளிரவு கடந்து இந்தச் சம்பவம்…

கனடாவில் இடம் பெற்ற விபத்தில் யாழ் குடும்ப பெண் பலி

யாழ்ப்பாணத்தைச் சேர்நதவரும் கனடாவில் வாழ்ந்துவந்தவருமாகிய 3 பிள்ளைகளின் தாயான 35 வயதான ராஜகாந் அனுஷா இன்று காலை Etobicoke Dixon வீதியில் இடம்பெற்ற கனரக வாகன விபத்தில் சிக்குண்டு பலியாகியுள்ளார் என தெரியவருகின்றது. வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்கும் போது…

கண்டியில் நிலநடுக்கம் ; மக்கள் மத்தியில் பரபரப்பு

கண்டி உடுதும்புர – தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட…

துளசி கற்றாழை அழகு ரகசியம்

இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தையும், கூந்தலையும் பராமரிப்பது ஒரு தனி இன்பம். அதிலும் கற்றாழை மற்றும் துளசி இந்த இரண்டும் சேரும் போது, அதன் பலன்கள் அபரிமிதமாக இருக்கும். இந்த இரண்டு மூலிகைகளும் உங்கள் அழகுப் பராமரிப்புப் பட்டியலில் இருக்க…

உயர்தர மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் நிலவிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அனர்த்த நிலைமைகள் காரணமாக உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 2026…

நாட்டின் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்!

ஊவா,கிழக்கு,மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் அடுத்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பொத்துவிலுக்கு 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம்

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இன்று (08) காலை ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இந்த வானிலைத் தொகுதி தற்போது பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 300 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதுடன்,…

நயினாதீவுக்கான படகு சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் நயினாதீவு – குறிகட்டுவான் தனியார் படகுச் சேவை இன்றையதினம் (8) வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தலுக்கமைய குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நயினாதீவுக்கு பயணிக்கும் பயணிகள் இதனை கவனத்தில்கொண்டு செயற்படுமாறு…

31ஆம் ஆண்டு நினைவஞ்சலி:தம்பு குமாரசாமி (08-01-2026) சிறுப்பிட்டி

யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு குமாரசாமி அவர்களின் 31 வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இருபத்தி ஆறு ஆண்டில் அவரது நினைவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.அன்னாரின் ஆத்மா…

வங்கக்கடலில் தாழமுக்கம் தீவிரம்: விடுக்கப்படட எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்க பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி…

ஐரோப்பாவில் தொடரும் குளிர் ! மூன்றாவது நாளாகவும் பனிப்பொழிவு

ஐரோப்பாவில் இன்றும் கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் காற்று காரணமாக பல இடங்களில் மூன்றாவது நாளாகவும் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்கின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான அம்ஸ்டர்டாம் விமான நிலையமான ஷிபோலின் கடந்த இரண்டு நாட்களில் ஏற்கனவே ஏராளமான விமான…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.