யாழில் விபத்து ; அறுவர் படுகாயம், ஒருவர் தீவிர சிகிச்சையில்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். யாழ். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியில், வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் வேனில் பயணித்த…
சுவிட்சர்லாந்தின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து ! உரிமையாளர் கைது
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் – மொன்டானா (Crans-Montana) பகுதியில் உள்ள ‚லீ கான்ஸ்டலேஷன்‘ (Le Constellation) கேளிக்கை விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக, அதன் உரிமையாளர்களில் ஒருவரான ஜேக் மொரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர் – வார ராசிபலன்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை…
கனடாவில் வேலை வாய்ப்பு!! வெளியான தகவல்
கனடா அரசு, 2025 டிசம்பர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் 8,200 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வேலையின்மை விகிதம் 6.8% ஆக உயர்ந்துள்ளது – இது முந்தைய மாதத்தை விட 0.3% அதிகரிப்பாகும். இந்த முரண்பாடான போக்குக்கு…
திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி க.சத்தியதாஸ் சுதாயினி. (10.01.2026,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டியச் சேர்ந்த திரு திருமதி க.சத்தியதாஸ் சுதாயினி தம்பதிகள் இன்று . தமது திருமண நாளை வெகு விமர்சையாக காணுகின்றனர். இவர்களை பாசமிகு பிள்ளைகள். உறவினர்கள்,நாண்பர்கள். சக கலைஞர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறப்புடனும் அன்புடனும்…
பிறந்தநாள் சோதிப்பிள்ளை வினாசித்தம்பி .10.01.2026,
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், தனது பிந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க…
இங்கிலாந்தைத் தாக்கிய பனிப்புயல்: மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல வீடுகள் !
இங்கிலாந்தைத் தாக்கிய பனிப்புயல் காரணமாக சுமார் 57,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த புயல் நிலைமை காரணமாக பணிகள் மந்தமாகிவிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன…
வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தய நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
சமையலில் அதிகம் பயன்படுத்தும் மற்றும் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தய் நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மைகளை வாரி வழங்கும். ஆயுர்வேதத்திலும் வெந்தய் நீர்…
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை…! வெளியான அறிவிப்பு
யாழ் மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கிற பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் கருத்து தெரிவித்த போதே அவர்…
கிணற்றில் விழுந்து மூன்றே வயதான குழந்தை பலி
பேருவளை – மக்கொன, அக்கர மலை புதிய வீதி பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பயாகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தத நிலையில், திடீரென காணாமல் போனதால் குடியிருப்பாளர்கள் சுற்றியுள்ள வீடுகளிலும் தேடி பயாகல…
ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை !பாடசாலைகளுக்கு விடுமுறை
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன்(09) முடிவடைகிறது. அதன்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இந்த மாதம் 21 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், பேரிடர் சூழ்நிலை காரணமாக…
