• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2026

  • Start
  • இன்றைய ராசி பலன்கள் (12.01.2026)

இன்றைய ராசி பலன்கள் (12.01.2026)

மேஷம் இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்…

பிறந்தநாள் வாழ்த்து.மதுஸிகா தணிகைநாதன் (12.01..2026, லண்டன்)

லண்டனில் வசித்து வரும் தணிகைநாதன் கலா தம்பதிகளின் செல்வபுதல்வி மதுஸிகா அவர்கள் இன்று 12.01.2026 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா அபிந்தா ,தாயகத்தில் வாழும் அப்பம்மா, அம்மம்மா. மற்றும் சித்தி,…

யாழ்ப்பாணத்தில் 80 வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ள பாடசாலை

16/01/1946 அன்று இலவச கல்வி வழங்கும் அரச பாடசாலைகள் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான வயாவிளான் மத்திய கல்லூரி தனது 80 வது ஆண்டு விழாவை எதிர்வரும் 16/01/2026 அன்று நினைவு கூரவுள்ளது. உயர்தர பரீட்சை நடைபெறும்…

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கையில் கடந்த ஆண்டு வாகன இறக்குமதி எதிர்பார்த்த இலக்கை விடவும், அதிகரித்ததன் காரணமாக நாட்டின் வெளிநாட்டு பொருளாதாரத் துறையில், அழுத்தம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை மத்திய வங்கி (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். அத்துடன்…

யாழ் போதனா வைத்தியசாலையில் 23 வயது குடும்பப் பெண் மரணம்

மூச்செடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் ரவீணா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் கடந்த 31ஆம் திகதி சுவாசிக்க சிரமப்பட்டுள்ளார். பின்னர் 1ஆம்…

யாழில். ரயில் விபத்தில் சிக்கிய 23 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் , படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கொட்டடி பகுதியை சேர்ந்த சிவராசா சிவலக்சன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

சுவிசில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு.!

சுவிட்சர்லாந்தின் பெரும்பகுதிகளில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இன்று காலைக்குள் 800 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தில், 20 முதல் 40 சென்டிமீட்டர் வரை புதிய பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவு தொடங்கியதிலிருந்து, சாப்லாய்ஸ் பகுதியில் 50 முதல் 60 சென்டிமீட்டர் வரை புதிய…

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார், அதன்படி, இந்த ஆண்டு முழுவதும் ஏழு முக்கிய பரீட்சைகளை நடத்த பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பின் படி, „இந்த ஆண்டின் முதல் பரீட்சையாக…

கனடாவில் 3 தமிழ் உணவக உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை

இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மோசடி செய்ததாக கனடா கால்கரியில் உள்ள உணவகத்தின் மூன்று தமிழ் உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.44000$ திருப்பி தர உத்தரவு.மணிகண்டன் காசிநாதன் சந்திரமோகன் மர்ஜாக் மற்றும் மேரி ரோச் ஆகியோர் கனடாவில் கால்கேரி என்ற இடத்தில் மெரினா தோசை…

பிறந்தநாள் வாழ்த்து.அஜிதன் இராசதுரை (11.01.2026; சிறுப்பிட்டி)

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட இராசதுரை பாமினி தம்பதிகளின் புதல்வன் அஜிதன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா குடும்பத்தினருடனும் , சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து இந்த ஆண்டுபோல்இனிவரும் ஆண்டுகளும்இன்புற்று வாழவோண்டும்.எனவாழ்க…

யாழில் கடல் கொந்தளிப்பு ; உடைந்து விழுந்த கட்டுமானங்கள்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக வடமராட்சி பகுதி கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. மூர்க்கம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன. வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.