கனடாவில் பலர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்.!
னடாவில் 2026ஆம் ஆண்டு மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சமகாலத்தில் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. பொங்கல் வைக்க நல்ல…
அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பான பண்டிகையான தைத்திருநாள் இன்று (14) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான் தமிழர்களினால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகைளில் தைத்திருநாள் முக்கிய இடம் வகிக்கின்றது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக்…
யாழ். கோப்பாயில் விபத்துக்குள்ளான கப் ரக வாகனம்
கோப்பாய் பகுதியில் பேருந்து தரிப்பு நிலையத்தை உடைத்துக் கொண்டு புகுந்த கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது. யாழ்ப்பாணம் (Jaffna) – கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (12.01.2026) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விசாரணை யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக் கொண்டிருந்த…
5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் நீக்கம்
அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை காரணமாக சுமார் 544,000 கணக்குகள் மெட்டா நிறுவனத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்திற்கு இணங்கிய முதல் வாரத்தில், இன்ஸ்டாகிராமில் 330,639 கணக்குகளும், முகப்புத்தகத்தில் 173,497 கணக்குகளும், த்ரெட்ஸில் 39,916 கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
இன்றைய ராசி பலன்கள் (13.01.2026)
மேஷம் இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். தொழில் வியாபாரத்தில்…
நாட்டில் அதிகரித்த மரக்கறி விலைகள்
பொருளாதார மத்திய நிலையங்களில் இன்று விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் சந்தை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தம்புள்ளை மற்றும் கெப்பெட்டிபொலவில் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி ஒரு கிலோகிராம், நுவரெலியாவில் 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கறிமிளகாய் ஒரு…
பிறந்தநாள் வாழ்த்து திரு. அருளாநந்தம். (13.01.2026, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டியைச் சேர்ந்த திரு அருளாநந்தம் அவர்கள் இன்று 13.01.2026. தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு பிள்ளைகள் , மருமக்கள் ,பேரப்பிள்ளைகள்.மற்றும் உறவுகள், வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது
கிளிநொச்சி முரசுமோட்டை விபத்தில் நொருங்கிய கார்! 4 பேர் பலி
கிளிநொச்சி முரசுமோட்டையில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலையே நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதான வீதியில், முரசுமோட்டை பகுதியில், விசுவமடுவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கார் வவுனியாவிலிருந்து விசுவமடு…
யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை: வெளியான தகவல்
யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாக முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், நாகை – காங்கேசன் துறை கப்பல் சேவை வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.…
மழை, இடியுடன் கூடிய காலநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம்.
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
இன்று காலை இடம்பெற்ற விபத்து; மூவர் பலி.பலர் காயம்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்…
