• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2026

  • Start
  • மன்னார் பேசாலைக் கடலில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி

மன்னார் பேசாலைக் கடலில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி

மன்னார் பேசாலைக் கடலில் குளிக்க சென்ற சிறுவர்களில் பேசாலை மற்றும் வசந்தபுரத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் (.15.01.2026) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலும்…

யாழில் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

கிளிநொச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மன்னார் பேசாலைக் கடலில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி விபத்து சம்பவம் நாவற்குழி பகுதியில் நேற்று (14.01.2026) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர்…

3 ஆம் ஆண்டு நினைவு. அமரர் திரு. கந்தையா துரைராசா (15.01.2026, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த அமரர் திரு அமரர் திரு. கந்தையா துரைராசாஅவ்ர்களின் 1 ஆம் ஆண்டு நினைவு நாள் 15.01.2026 இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த…

யாழில் பெண்ணை கைது செய்ய சென்ற STFக்கு நேர்ந்த நிலை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவரை கைது செய்வதற்காக மருதங்கேணி பொலிசார்…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல் 

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்…

75 நாடுகளின் விசாக்களை முடக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை

ஜனவரி 21 முதல் ஈரான், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா இடைநிறுத்தவுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள குறிப்பாணையின்படி, ஜனவரி 21 முதல் 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசாக்கள் வழங்கப்பட…

தை முதல் கொடிக்கட்டி பறக்கபோகும் ராசிகள்?

ஜோதிட விதிகளின்படி, ஒரே ராசியில் மூன்று கிரகங்கள் சேர்வதை திரிகிரக யோகம் என்கிறார்கள். 2026 ஜனவரி 13 அன்று சுக்கிரன் சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பிரவேசம் செய்கிறார். அடுத்த நாள் 14-ல் சூரியன், 17-ல் புதன் இணைகின்றனர்.…

பிறந்தநாள் வாழ்த்து. தனஞ்சயன் பிரவீன். (15.01.2025, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் தனஞ்சயன் – சோபனா தம்பதிகளின் செல்ல புதல்வன் செல்வன் பிரவீன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் . இவரை அன்பு அக்கா அப்பா அம்மா மற்றும் அப்பப்பா அப்பம்மா பெரியப்பா பெரியம்மா அண்ணாமார்…

கட்டுநாயக்கா வந்த இலங்கை பெண்ணிடம் நடந்த திருட்டு !

டுபாயில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில் இலங்கை பெண் ஒருவரிடமிருந்து பெரும் தொகை பணம், நகை கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் 1,314,400 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை திருடிய சீன நாட்டவரை கட்டுநாயக்க விமான நிலைய…

பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் வருடத்தின் தொடக்கத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை தைப்பொங்கல் ஆகும். இந்த பண்டிகையின் மையக் கதாபாத்திரங்கள் உழவர்களும், அவர்களின் உழைப்புக்கு துணை நிற்கும் உழவுக் காளைகளும் ஆகும். கதிர் அறுவடை நிறைவடைந்த மகிழ்ச்சியில், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும்…

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

23ஆயிரத்து 344 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.