• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2026

  • Start
  • முல்லைத்தீவில் 19 வயது இளைஞன் யானை தாக்கி உயிரிழப்பு

முல்லைத்தீவில் 19 வயது இளைஞன் யானை தாக்கி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பொன்முடி சுயந்தன் என்பவராவார்.…

அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை

பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்வி உதவிக் கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி (Prabath Chandrakeerthi) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பேரிடரால் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள்…

உழவு இயந்திர விபத்தில் சாரதி பரிதாபமாக உயிரிழப்பு

பதுளையில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில், அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம்! மடுல்சீமை – பசறை வீதியில் மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின்…

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடந்த 2025 ஆம் ஆண்டு நிலவிய பாரிய தாமதங்களுக்குப் பிறகு, தற்போது சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணிகள் சீரடைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பலாலி விமான நிலையம் குறித்து யாழில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு கடந்த ஆண்டில் சுமார்…

பலாலி விமான நிலையம் குறித்து யாழில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இன்று (16) காலை சாவகச்சேரி, மீசாலையில் நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500…

அவுஸ்திரேலியாவின் வெள்ளம் – கடலுக்கு அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் சில மணித்தியாலங்களுக்குள் சுமார் 169…

தென்னிலங்கையில் பெண்கள் மீது கொடூர தாக்குதல் ; ஒருவர் மரணம்

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் பெண்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளார். அஹங்கம, தித்தகல்ல பகுதியில் வீட்டிற்குள் இரண்டு பெண்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற அஹங்கம பொலிஸார் வீட்டினுள்…

இன்றைய ராசி பலன்கள் (16.01.2026)

மேஷம் இன்று கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.…

பிறந்தநாள் வாழ்த்து.திரு செ.சிவசுப்பிரமணியம்.(16.01.2026,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திரு.செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக்காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி.பாசமிகு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இனையமும் ,சிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி…

பிறந்தநாள் வாழ்த்து. கௌரீஸ் சுப்ரமணியம் (16.01.2025, கனடா)

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம் சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.