பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், அரசாங்க பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் தவணையின் முதல் கட்டம் நாளை…
யூடியூப் பார்த்து உடல் எடையைக் குறைக்க நினைத்த 19 வயது மாணவி உயிரிழப்பு !
இந்தியாவில் மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு மருந்து உட்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகனின் மகள் கலையரசி (19) மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு…
தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு; தந்தை கைது
களுத்துறை-பாணதுறையில் இரண்டரை மாத பெண் குழந்தை, தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை-பாணதுறை, அலுபோமுல்ல பகுதியை சேர்ந்த இரண்டரை மாதங்கள் வயது நிரம்பிய ருசெலி கெயாஷா என்ற குழந்தையே, லேடி ரிட்ஜ்வே…
இந்தியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
இந்தியாவின் வடமேற்கு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, சுமார் 35 கிலோமீற்றர் ஆழத்தில், 06 ரிக்டர் இந்த நிலநடுக்கம் அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தநாட்டு நேரப்படி…
வங்கி கணக்குகளை குறிவைத்து மோசடி! பொலிசார் எச்சரிக்கை !
சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் வங்கிச் கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுவது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடியாளர்கள் பல்வேறு போலி வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, சமூக வலைதளங்கள் மூலம்,…
யாழ் வல்லை வெளி மதவுக்குள் தலை கீழாகக் கவிழந்த கார்!
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்திலுள் தடம் புரண்டது. இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த…
திருமணநாள் வாழ்த்து.கஜன் அனுஷிகா (19.01.2026, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கஜன் அனுஷிகா தம்பதிகளின் 6வது திருமண நாள் இன்றாகும் இவர்கள் இல்வாழ்வில் இணைந்த நன்நாள்போல் என்னாளும் வாழ குடும்பத்தினர், உற்றார் ,உறவினர், நண்பர்கள் என அனைவரும் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் இருவரும் சீரும் சிறப்போடும் வாழ…
திருமணநாள் வாழ்த்து. பிரபா ,சுகி தம்பதிகள். (19.01.2025, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத் துணைவியாக இணைத்து இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதேஉற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் இருவரும் சீரும்…
யாழில் வீடொன்றில் தீப்பரவல் ; குப்பைக்கு வைத்த தீயால் அனர்த்தம்
யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால் , வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது. அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு , வெளியே சென்றுள்ளனர். குப்பையில் பற்றிய தீ அருகில்…
இன்று தை அமாவாசை ; திதி கொடுக்க உகந்த நேரம்,
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும்…
பிறந்தநாள் வாழ்த்து! திருமதி பத்மாவதி தபேஸ்வரன். (18.01.2026,யேர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட திரு . செல்லையா.தபேஸ்வரன் அவர்களின் துணைவி பத்மாவதி அவர்கள் யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் இவர் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,, சகோதர,, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும்…
