இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 33 தேர்தல் அதிகாரிகள் உயிரிழப்பு
இந்திய (india) பொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 தேர்தல் அலுவலர்கள் கடும் வெப்பம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களிலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது இந்தியாவின் வடக்கு மற்றும்…
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 17 பேர் பலி
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 17 பேர் பலியாகியுள்ளனர். ஐவரின் சடலங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை. மாத்தறை மாவட்டத்தில் நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும், கொழும்பு மாவட்டத்தில் மூவரும் என 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு விசேட…
கனடாவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!நால்வர் காயம்
கனடாவில் (Canada) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடமாகாண பாடசாலைகள் நாளை நடைபெறுமா? வெளியான அறிவிப்பு குறித்த சம்பவம் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக ரொறொன்ரோ…
வடமாகாண பாடசாலைகள் நாளை நடைபெறுமா? வெளியான அறிவிப்பு
வடமாகாண பாடசாலைகள் வழமைபோன்று நாளை செவ்வாய்கிழமை நடைபெறும் என்றும், புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் நாளை ஆரம்பமாகும் ஏனவும் வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.யோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு சீரற்ற காலநிலை காரணமாக…
இஸ்ரேலியர்கள் மாலைதீவில் நுழையத் தடை !
தீவு நாடான மாலைதீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36,439 மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மே 27…
இலங்கையில் இன்று தங்கம் விலையில் மாற்றம்!
இலங்கையில் இன்று (03) திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 192,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலைகளுக்கு விசேட…
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (4.6.2024) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச்.டி.குஷான் சமீர வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இரத்தினபுரி, கேகாலை,…
சாவகச்சேரி பகுதியில் 6 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு
யாழில் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற 6 வயது சிறுவன், கிணற்றினுள் தவறி விழுந்து பரிதபமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. சிறுவனின் பெற்றோர் பணி நிமித்தம் வெளியே சென்றவேளை, சிறுவன் கிணற்றில் தண்ணீர்…
எதிர்காலத்தில் ஒருநாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம்
பூமி அதன் அச்சில் கிழக்கில் இருந்து மேற்காக சுழல்கிறது. இந்த வேகத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. பூமி அதன் அச்சில் சுழலும்போது நாளின் நீளம் கூடும்.…
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
குருநாகலில் (Kurunegala) உயர்தரப் பரீட்சையில் (G.C.E A/L Exam) பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். அச்சுவேலியில் வீடு ஒன்றின் மீது பொற்றோல் குண்டு தாக்குதல்! 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத்…
அச்சுவேலியில் வீடு ஒன்றின் மீது பொற்றோல் குண்டு தாக்குதல்!
யாழ் அச்சுவேலி பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத குழு ஒன்று பெற்றோல் குண்டு தாக்குதலில் வீடு பலத்த சேதமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது; யாழில்…