• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழ் தாவடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்.

யாழ் தாவடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்.

யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய நாட்டில் கடுமையாகவுள்ள விசா கட்டுப்பாடுகள்! ஞாயிற்றுக்கிழமை (03) மாலை 06.15 மணியளவில் தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு…

பாடசாலை தவணை பரீட்சைகள் இடைநிறுத்தம் – வெளியான அறிவிப்பு

மேல் மாகாண அரசாங்க பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களின் பரிட்சை வினாத்தாள்கள் கசிந்துள்ளதால் மேல் மாகாணத்தில்…

அதிக வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மனிதர்களின் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய (Heat Stroke) வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். சிவராத்திரிக்கு முன் இப்படியெல்லாம் கனவு வருகிறதா? நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார அமைச்சின்…

முல்லைத்தீவு கோர விபத்தில் ஒருவர் பலி!! இருவர் படுகாயம்!

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது… குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார்…

யாழில் 34 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தில் வழிபாடு

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சுமார் 34 வருடங்களின் பின்னர் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயங்களுக்கு சென்று, பிரதி வெள்ளிக் கிழமைகளில் வழிபட இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன்…

உரும்பிராயில் முதியவர் பரிதாபமாகப் பலி.

உரும்பிராய் பகுதியில் பாதசாரி கடவைக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி இன்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புற்று நோய் மருந்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை ! உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அருமைநாயகம்…

யாழில் சிக்கிய வழிப்பறை கொள்ளையர்கள்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு உபகாவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புற்று நோய் மருந்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை ! யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த…

புற்று நோய் மருந்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்தே அதிகளவு புற்று நோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாகஅகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த குற்றம் சுமத்தியுள்ளார். புற்று நோயாளிகளுக்காக இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் 60 வீதமான மருந்து வகைகள் பதிவு செய்யப்படாத…

யாழில் CTB பஸ் விபத்து! சாவகச்சேரி இந்து மாணவன் பலி

யாழ்.சாவகச்சோி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளான். இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அம்பாறையில் பாலகனின் உயிரைப்பறித்த பாடசாலை வேன் பரணிதரன்(வயது18) என்ற க.பொ.த உயா்தர வகுப்பு மாணவன்…

அம்பாறையில் பாலகனின் உயிரைப்பறித்த பாடசாலை வேன்

அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பாடசாலை வேன் மோதி நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (29) நீலாவணை ( கல்முனை) யில் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் அருணா ஹர்க்ஷான் எனும் நான்கு வயது…

தாயின் கையிலிருந்து தவறி நடு வீதியில் கிடந்த ஒரு மாத குழந்தை

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தாயின் கையிலிருந்து தவறி விழுந்த நிலையில் ஒரு மாத குழந்தையொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று கிதுல்கல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed