யாழ் கோப்பாயில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!!
காணமால் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணமால் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் (15) மீட்கப்பட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து நிரோசன் (வயது 29) என்பவரே…
ஒரு மாதத்திற்குள் சாதாரண தரப் பெறுபேறுகள்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். குப்பிளானில் இளைஞனொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் கிழக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று வெள்ளிக்கிழமை (17) மதியம் உயிரிழந்துள்ளார். 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அவர் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து…
யாழில் புட்டு புரக்கேறி 21 வயது இளைஞன் பரிதாபகரமாகப் பலி!!
பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி…
யாழ் வீடொன்றில் மாயமான தங்க நகைகள்
யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார். வீட்டில் இருந்த 8பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன என்ற தகவல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் அதே…
கடும் மழையால் சேதமடைந்த இந்து ஆலயம்!
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் பெய்த கடும்மழைகாரணமாக எட்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி பருத்தித்துறை பிரதேச செயலர்…
யாழ் புத்தூர் கிழக்கு பகுதியில் கிராமசேவகர் திடீர் உயிரிழப்பு!
மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்று(14) உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் 48 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில், அவர்…
யாழில் விபத்தில் இளைஞன் பலி!சிறுவன் படுகாயம்!!
யாழ்ப்பாணம், குருநகரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 வயதுச் சிறுவன் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்து கடந்த 9ஆம்…
வவுனியாவில் இருகைகளும் காலும் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்!
இரு கைகளும் கால் ஒன்றும் துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா , குறிசுட்ட குள நீரேந்து பகுதியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு…
இலங்கைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் கட்டிட ஆராய்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கே 800 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் என…
கனடா சென்ற யுவதிக்கு நிகழ்ந்த சோகம்!
யாழிலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா பெறுவற்காக கொடுத்த தகவல்களும் விசாரணைகளின் போது கொடுத்த…