• Mo. Mai 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • நாசாவில் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு

நாசாவில் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில்…

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணின் பதைபதைக்கும் செயல்.

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கடந்த திங்கட்கிழமை மதியம், பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகேயுள்ள John Graham Reserve-இல்…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மரணம்.

அவுஸ்திரேலியாவில் 35 தமிழ் இளைஞர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். மெல்பன் Thomastown-ஐச் சேர்ந்த தனேஸ்குமார் புத்திசிகாமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனேஸ்குமார் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் மெல்பனில்…

அமெரிக்காவில் தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பெண் ஈழத்தமிழர் தொடர்பான மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Top 20 women of Excellence என்ற விருதைப்…

பூச்சாண்டி காட்டிய அமெரிக்கா! இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு

ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பல்வேறு புதிய வழிகளை பின்பற்றும் என்று தகவல்கள் வருகின்றன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சர்வதேச…

உக்ரைனில் துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு

உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாகியா ஆகியவற்றில் தஞ்சமந்தனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடந்து 19-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்…

மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்!

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என்பன பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பீதியடைந்த மக்கள் உடனடியாக…

காங்கோ நாட்டில் சரக்கு தொடருந்து தடம் புரண்டு 60 பேர் உயிரிழப்பு !

சரக்கு ரெயிலில் சட்ட விரோதமாக பயணம் செய்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில், போதிய பயணிகள் தொடருந்து சேவை இல்லாமல் மக்கள் சரக்கு தொடருந்துகளில் பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் லூயன் மாகாணத்தில் இருந்து…

சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்!

சேகுவேராவை கொல்ல முயன்றபோது அவர், நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள் என ஆறுதல் கூறியதாக அவரை சுட்டுக்கொன்ற மரியோ தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த…

சீனாவில் புதிய வைரஸா?அமுலான முழு ஊரடங்கு

சீனாவின் வுஹானில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 221 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தற்போது தொற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி முயற்சிகள் தீவிரமடைந்து வருவதால், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருவாகி, தொடர்ந்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed