சீன கல்லூரிகளில் வருகிறது காதல் பாடம்
சீனாவில்(china) அண்மைக்காலமாக இளைஞர்கள் இடையே காதல், திருமணம் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் உருவாகி வருவதால் திருமணங்கள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இளைஞர்களிடையே காதல், திருமணம் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக கல்லூரிகளில் காதல் தொடர்பான பாடங்களை சேர்க்க சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.…
மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் வெள்ளம்! 30 பேர் உயிரிழப்பு
மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட அதிக அளவு மழை கடந்த 5 நாட்களில் கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான்,…
2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? இரு பெரும் தீர்க்கதரிசிகளின் கணிப்பு
பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ் அவர்களின் விசித்திரமான கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். கண் தெரியாத பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா மற்றும் பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ் இருவரும் 2025 க்கு ஒரே மாதிரியான பயங்கரமான கணிப்புகளை செய்துள்ளனர். பாபா வங்கா மற்றும்…
9 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம்: அறிவித்த சீனா
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி…
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்
உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் முறையே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனர்கள்…
29 ஜோடிகள் செய்த வினோத திருமணம் நிகழ்வு
ஆடையில்லாமல் 29 ஜோடிகள் திருமணம் செய்த நிகழ்வு கரீபியன் தீவு பகுதியில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வினோத செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தான் இந்த வினோத திருமணம் நடந்துள்ளது. கடந்த…
ஐபோன் வாங்க காத்திருப்போருக்கு வெளியாகிய மகிழ்ச்சி தகவல்!
ஆப்பிள் நிறுவனத்தின் IPhone SE மொடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் படி, புதிய IPhone SE 4 மொடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.…
சவுதி அரேபியா பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு!
சவுதி அரேபியாவில் அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பக்தர்கள் சூழ இடம்பெற்ற செல்வச்சந்நிதி சூரசம்ஹாரம் சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அரபி…
16 வயதிற்கு உட்பட்டவர்கள் பயன்படுத்த தடை: ஆஸ்திரேலிய அரசு ஆலோசனை
16 வயதிற்கு உட்பட்டவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் சிறார்கள், குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்டவர்கள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால் பல்வேறு…
இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த நாடு !
போலந்தில் (Poland) இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. யாழ்.உரும்பிராயில் ஹெரோயின் பாவனையால் இளைஞர் உயிழப்பு ! வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய…
பெண்கள் சத்தமாக குரான் ஓதக்கூடாது: தாலிபான்கள் புதிய நிபந்தனை..!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் உயர்கல்வியைப் படிக்கக்கூடாது, பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது போன்ற விதிகள் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது பெண்கள் ஒரு குழுவாக தொழுகை நடத்தும்போது அதில்…