• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. திரு.கந்தையா. 16.10.2022, சிறுப்பிட்டி மேற்கு

Okt 16, 2022

சிறுப்பிட்டி மேற்கில் வாழ்ந்து வரும் திரு கந்தையா.அவர்கள் . இன்று (16.10.2022 ) தனது 86 ஆவது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்

இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞானவைரவர் அருள் பெற்று மிகவும் சிறப்பாக வாழ‌ வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed