• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Start
  • மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்!

மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்!

நாட்டின் காலநிலையில் தாக்கம் செலுத்திய மாண்டஸ் சூறாவளி பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூறாவளி தாக்கத்தால் சமீப நாட்களில் நாடு முழுவதும் ஒரு குளிர் காலநிலை ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு…

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாகாணம், மிட்லாண்ட் நகருக்கு 22 கி.மீ. வடக்கு வடமேற்கே 9 கி.மீ. ஆழத்தில் வெள்ளிக்கிழமை(16) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்ச்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம்…

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – இலங்கைக்கு வெள்ள அபாயம்.

வங்காள விரிகுடாவில் தற்போது தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை(19) முதல் வியாழக்கிழமை வரை அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்றும் வீசக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும்…

ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு நேர அட்டவணை

நாளை ஞாயிற்றுக்கிழமை 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல்…

தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

சராசரியாக ஒரு மனிதன் தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். தூக்கமின்மை காரணமாக பல சிக்கல்கள் உடலுக்கு வரும் என்பதும் குறிப்பாக கண் எரிச்சல் கண்வலி தலைவலி ஆகியவை வரும்…

உலகக் கோப்பை கால்பந்து : மொராக்கோவை வீழ்த்திய குரோஷியா!

கத்தார் நாட்டில் நடந்து வரும் 22 வது உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில், மொராக்கோவை வீழ்த்தி குரோஷியா வெற்றி பெற்றுள்ளது. கத்தார் நாட்டில் நடந்து வரும் 22 வது உலகக் கோப்பை போட்டியில் லீக்…

போலி கடவுச்சீட்டுடன் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவரே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான…

வியட்னாமில் பலியான யாழ் இளைஞன்; நாட்டுக்கு வந்த சடலம்

சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த இலங்கையர்கள் 300 பேர் வியட்நாம் அருகே படகு பழுதடைந்ததால விய்ட்நாமில் தங்க வைப்பட்டிருந்தனர். இவ்வாறு அங்கு தஙகவைக்கபப்ட்டிருந்தவர்கள் நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாட்டுக்கு தாம் மீளவும் திருப்பி செல்ல…

1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதி

100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி தெரிவித்துள்ளார். கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த பாடசாலை தவணையில் (3ஆம் தவணை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சில்…

தாயாரின் கவனயீனத்தால் தீயில் எரிந்த மூன்று மாத குழந்தை!

முல்லேரிய அம்பத்தலே பிரதேசத்தில் உள்ள வீட்டின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தண்ணீரை சூடாக்க பயன்படுத்தப்படும் மின்சார ஹீட்டரில் இருந்து தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட போது உயிரிழந்த…

மின்வெட்டு தொடர்பில் வெளியாகிய தகவல்!

மின்சாரம் துண்டிப்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய எதிர்வரும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.