• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. சிந்திகா தங்கராஜா (04.06.2023, பிரான்ஸ்)

Jun 4, 2023

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.
திருமதி. சிவகுசா தங்கராஜா அவர்கள் முத்த புதல்வி சிந்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரி,சகோதரன் , அப்பப்பா, அப்பம்மாமா.மாமான்மார், மாமிமார் சித்தப்பாமார் சித்திமார் மைத்துனிமார், மைத்துனர்மார்,
,உற்றார் , ,உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடன் கொ
ண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி ஞானவைரவர் துணைகொண்டு

பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென அனைவரும்  வாழ்த்தி நிற்கும் இவ்வேளை.இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது . .

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed