• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2023

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து. நடேசு பாஸ்கரன் (10.08.2023. லண்டன்)

பிறந்தநாள் வாழ்த்து. நடேசு பாஸ்கரன் (10.08.2023. லண்டன்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு பாஸ்கரன் அவர்கள் தனது பிறந்தநாளை இன்று வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும் இவரது குடும்ப உறவுகள்,,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு…

பிறந்தநாள் வாழ்த்து. அ.கிரிசாந்தன் (10.08.2023. லண்டன்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அ.கிரிசாந்தன் அவர்கள் தனது பிறந்தநாளை இன்று (10.08.2023 )வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும் இவரது குடும்ப உறவுகள்,,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு…

கடும் வறட்சியால் 4 மாகாணங்கள் பாதிப்பு; யாழில் அதிகம்!

நாட்டில் நிலவும் அதிக வறட்சி காரணமாக 4 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 28000 குடும்பங்களைச் சேர்ந்த 89408 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.…

போத்தல் தண்ணீரை குடித்ததும் திடீரென உயிரிழந்த பெண்! 

அமெரிக்க நாட்டில் 35 வயது பெண்ணொருவர் நான்கு போத்தல் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரன் தெரிவிக்கையில், வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு…

யாழ் ஆனைப்பந்தியில் விபத்தில் சிக்கி மாணவன் பலி

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ்.பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நுவரெலியாவை சேர்ந்த கருப்பையா பிரதீசன் (வயது 22) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த மூன்றாம் திகதி ஆனைப்பந்தி சந்தியில் மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளும்…

யாழ்ப்பாணத்துக்குள் வெளிநாட்டு தமிழர்களை இலக்கு வைத்து கொள்ளையர்கள் !

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூரு விளைவிக்கும் முகமாக நடந்து கொண்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த நான்கு ஆண்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்த 4 ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் அடையாள…

பிறந்தநாள் வாழ்த்து. சி.பிரபாகரன்.(06.08.2023, சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு சி.பிரபாகரன் அவர்கள் இன்று 06.08.2023 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள்,மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ…

தளர்த்தப்படும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள்

மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சகல செளபாக்கியங்களையும் அள்ளித்தரும் தரும் ஆடி வெள்ளி விரதம்!

ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். ஆடி மாதம் பிறந்தாலேஅனைத்து பண்டிகைகளையும் அழைத்து கொண்டு வரும் என்று கூறுவார்கள்.…

கோர விபத்து; 04 பேர் பலி – 4 பேர் காயம்

தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இன்று (4) அதிகாலை 12.10 மணியளவில் கோர வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வேன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் லொறியின் பின்பகுதியில் போதியதால்…

அமரர் நாகலிங்கம் ஸ்ரீசத்தியநேசன் (சத்தி)அவர்களின் இறுதிக்கரியை நேரலை

அமரர் நாகலிங்கம் ஸ்ரீசத்தியநேசன்( சத்தியப்பா)அவர்களின் இறுதிக்கரியை நேரலை

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed