• Fr.. Mai 9th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆலயங்கள்

  • Startseite
  • யாழ் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்!

யாழ் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் (10) ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் எரிக்கப்பட்டு இன்று 38 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஈழத்தில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுள் செல்வச்சந்நிதி முருகன் ஆலயமும் ஒன்றாகும். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் இலங்கையின் மிக…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷகதுக்கு அனைத்து ஏற்படுகழும் எம் ஊர் மக்களின் உதவியுடன் பூர்த்திசெய்யபட்டுள்ளது .குரோதி வருடம் சித்திரை மாதம் 5ம் நாள் (18.4.2024) வியாழக்கிழமை காலை 06.00மணிக்கு கர்மாரம்பம்,விநாயகர் வழிபாடு,பிராமண அனுஞ்ஞை.தேவஅனுஞ்ஞை.திரவிய சுத்தி.திரவிய வியாகம். குபேரௗட்சுமி பூசை,பத்திரிகாபடனம்.கணபதி…

புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் விசேட வழிபாடு!

குரோதி வருடப்பிறப்பை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. பிறந்த தமிழ் புத்தாண்டில் 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்! இன்று காலை விசேட பூஜைகளை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் மற்றும் வெளிவீதி வலம்…

யாழ் கீரிமலை மகோற்சவ பெருவிழா ஆரம்பம்!

ஈழத்திரு நாட்டின் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஜீ மெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயில் : அதிர்ச்சியில் கூகுள் !…

திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்.

திருச்செந்தூர் முருகன் கோவில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாகும். இதன் சிறப்புகள் இதோ: ஆறுபடை வீடுகளில், கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் கோவில் தான். சூரபத்மனை முருகன் வதம் செய்த தலம் இதுவாகும்.…

யாழில் 7 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதி

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் 20 அதிகமான ஆலயங்கள் உள்ளன, அவற்றில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம்…

நயினை நாகபூசணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழா பூர்வாங்க கிரியைகள் ஆரம்பம்..!.

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் இன்றைய தினம் அதிகாலை 5.00 மணிக்கு பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது. புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்தமோத்தம த்ரயஸ்த்ரிம்சத் குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா…

ஈவினை அருள் மிகு கற்பகவிநாயகர் மகோற்சவம் ஆராம்பம் (2023)

ஈவினை அருள் மிகு கற்பகவிநாயகர் மகோற்சவம் ஆராம்பம்

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழத் திருவிழா

யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவp2பெருவிழா இடம்பெற்று வரு ம் நிலையில் , திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. இன்று (11) காலை 6.45 மணியளவில்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜை வழிபாடுகள் நேற்று இடம்பெற்றுபாரம்பரிய முறைப்படி கல்வியங்காடு வேல் மடம் ஆலயத்துக்கு கொடிச்சீலை எடுத்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed