• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆலயங்கள்

  • Startseite
  • ஆவரங்கால் நெல்லியோடை முத்துமாரி அம்மன் 1008 சங்காபிஷோகம்

ஆவரங்கால் நெல்லியோடை முத்துமாரி அம்மன் 1008 சங்காபிஷோகம்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் நெல்லியோடையிலே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு இன்று (30/3/2022) அதிகாலை ஆயிரத்து எட்டு சங்கா பிஷோக விஞ்ஞாபனம் சிறப்பாக நடைபெற்றது.

நீர்வேலி கந்தசாமி கோயில் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்.நீர்வேலி கந்தசாமி கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று 30.03.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இன்று இடம்பெற்ற இராஜகோபுர கும்பாபிசேகம்.(படங்கள்)

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நவதள இராஜ கோபுர கும்பாபிசேகம் இன்றைய தினம் புதன் கிழமை காலை இடம்பெற்றது

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தங்கச் சங்கிலி திருட்டு! 

பிரசித்திபெற்ற யாழ்.தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மேற்படி ஆலயம் சென்ற வயோதிபத் தாய் ஒருவரின் ஒன்றே முக்கால் பவுண் தங்கச் சங்கிலி நாசூக்கான முறையில் திருட்டுப் போயுள்ளது. குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(21.3.2022)…

நவக்கிரி மாணிக்கப் பிள்ளையார் மஹோற்சவம் நாளை ஆரம்பம்

200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமை வாய்ந்த நவக்கிரி கொட்டுவெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயப் பிலவ வருட மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை புதன்கிழமை(23-03-2022) முற்பகல்-11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக 15 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது என மேற்படி ஆலய…

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய 5 வது கோபுர தலைவாசல் கும்பாபிஷேகம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம்–தெல்லிப்பழை துர்க்காதேவி அம்பாள் ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர நாளை புதன்கிழமை (23.03.2022) காலை- 9.51 முதல் முற்பகல்-10.15 மணி வரையுள்ள சுப நேரத்தில் சிறப்புற இடம்பெறவுள்ளது. இதேவேளை, இந்த ஆலயத் தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேகத்தை முன்னிட்டு…

மானிப்பாய் மருதடி விநாயகர் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம் !!

ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான யாழ்ப்பாணம்–மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன், தமிழ் வருடப் பிறப்பு நாளான எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி தேர்த் திருவிழா இடம்பெற்று,…

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 4ஆம் திருவிழா(11.03.2020)

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.03.2022 எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் உபயம் திருமதி.நவரத்தினராசா பரமேஸ்வரிகுடும்பம் .

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா சிறப்பாக நடந்தேறியது

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 09.03.2022 ஆகிய அன்று சிறப்புற நடந்தேறியது. எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் உபயம்திரு.அல்லிக்குட்டிசின்னத்துரை குடும்பம் .இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில்தாயக…

சிறப்பாக நடந்த சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று சிறப்புற நடந்தேறியது. எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி…

சிறுப்பிட்டி இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் உற்சவம் ஆரம்பம்

சிறுப்பிட்டி வடக்கு – இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2022 ஆரம்பம் 08.03.2022 அம்பிகை மெய்யடியார்களே ! * மாசி 24 நாள் * மாசி 25 நாள்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed