• Mo. Mai 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆலயங்கள்

  • Startseite
  • சிறப்பாக நடந்த சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா

சிறப்பாக நடந்த சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று சிறப்புற நடந்தேறியது. எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி…

சிறுப்பிட்டி இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் உற்சவம் ஆரம்பம்

சிறுப்பிட்டி வடக்கு – இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2022 ஆரம்பம் 08.03.2022 அம்பிகை மெய்யடியார்களே ! * மாசி 24 நாள் * மாசி 25 நாள்…

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்.

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை சிறி நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(16) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றில் இருந்து தொடர்ந்தும் 15 தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 28…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் மூலஸ்தான அஸ்திவாரம் இடும் நிகழ்வு. (படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய‌ புதிய‌ மூலஸ்தானத்திற்கான அஸ்திவாரம் இடும் நிகழ்வு 07.02.2022 திங்க‌ட்கிழமை எமது கிராமத்து அடியவர்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதன் நிழல் படங்கள் சில….

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலய புதிய மூலஸ்தான கட்டுமான ஆரம்ப நிகழ்வு

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலய புதிய மூலஸ்தான கட்டுமானபனி ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் தைமாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை (07.02.2022) காலை 05.00 மணிமுதல் மாலை 6.30 வரை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் மூலஸ்த்தான அடிக்கல் நாட்டும் மங்கள…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வரலாறு.

இந்து சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை நாட்டின் சிரசாக அமைந்ததே யாழ்ப்பாணக்குடாநாடு எனக் கூறலாம். குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய பல்வகைப்பயிர்களும்…

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் அடியார்களே

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் ஆலயத்தினுடைய மகாமண்டபம்(தட்டு பிளாட்), தரிசன மண்டபம்(வில்லு பிளாட்) ஆகிய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பெருந்தொகையான நிதியும் பல்வேறு கட்டட பொருட்களும் தேவையாக இருப்பதால் அடியார்கள் தங்களால் இயன்ற உதவிகளை நிதியாகவோ அல்லது…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனரமைப்பு தொடர்பான அறிவித்தல்

சிறுப்பிட்டி மேற்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் இவ்வருடம் 12 வருடங்களின் பின் மகா கும்பாபிஷேகம் செய்ய எம் பெருமான் திருவருள் கிடைத்திருப்பதால். இந்த வருட ஆலய அலங்கார உற்சவத்தை நிறுத்தி கும்பாபிஷேகம் செய்வதென்று பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும்…

சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் ஆலய பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்.05.05.2021

சி்றுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலாய பொதுக்கூட்டமும் கும்பாபிசேகம் தொடர்பான கலந்துரையாடலும் எதிர்வரும் 05.05.2021 புதன்கிழமை பி.ப 4.30மணியளவில் ஆலய மண்டபத்தில் தலைவர்.கு கஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.இதில் அனைவரையும் கலந்துகொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை புதிய நுழைவாயில் திறப்பு

யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் பல மாணவர்களை உருவாக்க காாரணமாக இருந்த பாடசாலை இதில் கற்றவர்கள் பலர் அறிஞர்களாக உருவாக்கியுள்ள பாடசாலை இன்று யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் புதிய நுழைவாயில் இன்று சம்பிரதாய…

சிறுப்பிட்டி மேற்கு வைரவப்பொருமானுக்கு இன்று 108 சங்காபிசேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவப்பொருமான் ஆலயத்தில் இன்று 18.01.2021 திங்கட்கிழமை வைரப்பெருமானுக்கு 108 சங்காபிசேகம் நடைபெறும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed