Monat: Januar 2021

சிறுப்பிட்டி மேற்கு வைரவப்பொருமானுக்கு இன்று 108 சங்காபிசேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான   வைரவப்பொருமான் ஆலயத்தில்   இன்று 18.01.2021  திங்கட்கிழமை  வைரப்பெருமானுக்கு 108 சங்காபிசேகம் நடைபெறும்

சுவிஸ் கு .விமலன் அவர்களால் தந்தையின் நினவாக இன்று வழங்கப்பட்ட உதவி

சுவிஸில் வசிக்கும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகி விமல் குமாரசாமி அவர்கள் தமது தந்தையார் தம்பு குமாரசுவாமி அவர்களின் 26வது ஆண்டு நினைவு நாளில் ரூ5000 வீதம் 20…

மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை நமசிவாயம் (01..01.2021; சிறுப்பிட்டி வடக்கு)

சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியை பிறப்பிடமாக கொண்ட தம்பிபிள்ளை நமசிவாயம் அவர்கள் 01.01.2021  வெள்ளிக்கிமை அன்று காலமானார்.இவ் அறிவித்தலை உற்றர் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள்.அன்னாரின்     ஈமைக்கிரிகைகள் அன்னாரது  இல்லத்தில் …