• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பொதுவானவை

  • Startseite
  • வழமைக்கு திரும்பிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்

வழமைக்கு திரும்பிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த முகப்புத்தகம், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும்…

உலகளவில் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவை

உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசாஃபட் நிறுவனம் அறிவித்துள்ளது. சேவை பாதித்துள்ள நிலையில் பயனார்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது. அவுட்லுக், எக்செல், ஒன் ட்ரைவ் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய சம்பவத்தைத் தொடர்ந்து, இலக்கிடப்பட்ட தீர்வைச் செயல்படுத்தி, அதன்…

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்

உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் முறையே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனர்கள்…

பூமியை கடந்து செல்லும் மிகப் பெரிய விண்கற்கள்

பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி கழகமான நாசா (NASA) தெரிவித்துள்ளது. தாய் தவறி விழுந்தது தெரியாது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று மகன் கைது இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாசா நிறுவனம், “பூமியை…

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவை: சீரான இரத்த சர்க்கரை அளவு: வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ் இளம் குடும்பஸ்தர்…

பணத்தை அள்ளித்தரும் வெள்ளி மோதிரம்.

பணத்தை அள்ளித்தரும் வெள்ளி மோதிரம் இந்த ஒரு விரலில் அணிந்து பாருங்கள் பணத் தட்டுப்பாடு இருக்காது பணம் நகை சேர இதை செய்யுங்கள். செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர் திருவிழாவில் தங்க நகைகள் கொள்ளை உங்கள் வீட்டில் பணம் நகை குறைவிருந்தால்…

வாட்ஸப்பில் முக்கிய மாற்றங்கள் ?

உலகின் பிரபலமான Messaging செயலியான வாட்ஸ்அப் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. சுவிசில் 40 விலங்குகளுடன் பண்ணை வீடு தீக்கிரை. WhatsApp Channel மற்றும் Business கணக்கு சரிபார்ப்பு டிக் நிறம் இதுவரை பச்சை நிறத்தில் இருந்த நிலையில், அதை நீல நிறத்திற்கு…

புதிய தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை 2026 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகையை திருடியவரை பிடித்த பொலிஸ்காரரை வெட்டிய திருடன். சந்தையில் ஐபோன் தனது அடுத்த திட்டமாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை வெளியிடப் போவதாக…

உலகளாவிய ரீதியாக மைக்ரோசாப்ட் கணனிகள் முடக்கம்.

உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பித்துள்ளன. பிறந்தநாள் வாழ்த்து. திருமதி றஞ்சி வசீகரன்,(19.07.2024, ஜெர்மனி) விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல…

ஐரோப்பிய கால்பந்து (2024) சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின்

2024 ஐரோப்பிய கால்பந்து கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. வர்த்தகரை வாகனத்துடன் வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரம்! இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஸ்பெயின் நான்காவது முறையாக ஐரோப்பிய…

ஓய்வை அறிவித்த காற்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!

நடப்பு (EURO) யூரோ கிண்ணத்தொடர் தான் தனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தெரிவித்துள்மை காற்பந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு! ஸ்லோவேனியா அணியுடன் கடந்த திங்களன்று நடைபெற்ற…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed