Whatsapp பயன்படுத்துவோர் கவனத்திற்கு!
GB Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை திருடப்படும் அபாயம் உள்ளதாகவும்…
வாட்ஸ்அப் செயலில் ஏற்படவுள்ள மாற்றம்
உலக அளவில் பல கோடி பேர் பயன்படுத்தும் கைபேசி செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் வசதியுள்ளது. விரைவில் இது இரட்டிப்பாகி 1024 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது…
புற்று நோயால் பாதிக்கப்படும் ஆண்கள்
இலங்கையில் வாய் புற்றுநோய் நோயாளிகளில் 70 வீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் அஜித் தண்ட நாராயணா கூறியுள்ளார். மக்களிடம் தற்போது வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய்ப்புற்று நோய் என்பவை அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.…
2022 இலக்கிய நோபல் பரிசு 82 வயது பெண்மணிக்கு
இலக்கியத்துக்கான 2022 ஆம் ஆண்டு நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அனி ஏர்னோக்ஸுக்கு (Annie Ernaux) வழங்கப்படவுள்ளதாக நோபல் பரிசுக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். நோபல் பரிசுக்குரியவருக்கு ஒரு பதக்கமும் 10 மில்லியன் சுவீடிஷ் குரோனர்களும் (911,400 அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படும். 82…
யூடியூப் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்
சமூக வலைதளங்களில் முக்கிய பங்கினையும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் யூடியூப் தளம் இயக்கி வருகின்றது. யூடியூப்பில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட காணொளி பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது விளம்பரங்கள்…
2022- ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்துவம, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சிறந்த சாதனை செய்தவர்களுக்கு இந்த…
பூமிக்கடியில் பெருங்கடல் கண்டுபிடிப்பு… ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
பூமிக்கடியில் ஒரு மாபெரும் பெருங்கடல் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பெருங்கடலானது நிலப்பரப்பில் உள்ள அனைத்து கடல்களையும் விட மும்மடங்கு பெரியது என்று தெரிவித்தனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 75 கிமீ கீழே உள்ள பகுதி வரை புவித்தகடு என்று அழைக்கப்படுகிறது.…
பசிபிக் பெருங்கடலில் உருவான புதிய தீவு – நாசா கண்டுபிடிப்பு!
பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் வெளிப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. மத்திய டோங்கா…
யாழ். நிலாவரைக் கிணறு தொடர்பில் வெளியான அரிய தகவல்கள்!
யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணறு, பழங்காலத்தில் இந்தக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாது, இதன் ஆழம் வானத்தில் சந்திரன் வரை இருப்பதாகக் கூறப்படுகிறது, எனவே இதற்கு நிலாவரி என்று பெயர். யாழ்ப்பாண நகருக்கு வடக்கே 16 கி.மீ தொலைவில், அச்சுவேலி மற்றும் புத்தூர்…
முகநூல் பயன்பாடு வீழ்ச்சி! ஆய்வில் தகவல் ;
கடந்த 7 ஆண்டுகளில் முகநூல்பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2014 – 2015ம் ஆண்டில் அமெரிக்க…
முதன் முறையாக வருவாய் வீழ்ச்சியை சந்தித்துள்ள பேஸ்புக் நிறுவனம்!
குறைந்த விளம்பர விற்பனை மற்றும் TikTok இலிருந்து வளர்ந்து வரும் போட்டிக்கு மத்தியில் பேஸ்புக் நிறுவனம் தனது முதல் வருவாய் வீழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூக ஊடக நிறுவனமானமெட்டா ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் 28.8 பில்லியன் டொலர்…