Monat: Juni 2022

கிளிநொச்சி குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சியில் உள்ள குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (30) மாலை கிளிநொச்சி அம்பாள்குளத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினை நாகபூஷணி அம்மன் கொடியேறியது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று(29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து  15 தினங்கள் சிறப்புற…

பளையில் பனை மரத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

பளை பகுதியில் பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் (28-06-2022)…

சுவிற்சர்லாந்து என்ற வார்த்தையை அகற்றும் Toblerone சாக்லட் நிறுவனம்

மலை வடிவ சாக்லேட் 2023 முதல் அதன் சொந்த நாட்டில் பிரத்தியேகமாக உற்பத்தி செய்யப்படாது என்பதால் Toblerone அதன் பேக்கேஜிங்கிலிருந்து Switzerland ஐ கைவிட நேர்ந்துள்ளது.. 1908…

அரச மற்றும் தனியார் வங்கிகளின் சேவை நேரத்தில் மாற்றம்.

அரச மற்றும் தனியார் வங்கிகள் தமது சேவை நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன. எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு…

ஏழாலை பகுதியில் தூக்கில் தொங்கிய 2 பிள்ளைகளின் தந்தை.

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பஜிபரன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயது இளைஞனே நைலேன்…

யாழில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பணத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த 20 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக…

சென்னையில் தங்கம், வெள்ளி விலை திடீர் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது.  சென்னையில்…

இலங்கையில் சடுதியாக குறைந்துள்ள காய்கறிகளின் விலை

எரிபொருள் நெருக்கடி காரணமாக வெளியிடங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் காய்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கையிருப்பில் உள்ள காய்கறிகளை பொருளாதார…

தண்ணீர், உணவு இல்லாமல் லாரிக்குள் இருந்து 46 பேர் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் அப்பகுதிக்கு…

இலங்கையில் 15 மணிநேர மின்வெட்டு எச்சரிக்கை.?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஊடகமொன்றுக்கு கருத்து…

துயர் பகிர்தல். சிவசுப்பிரமணியம் செந்தில்நாயகம் (28.06.2022, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சிவசுப்பிரமணியம் செந்தில்நாயகம் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28.06.2022) இறைவனடி சேர்ந்தார் அன்னாரது பூதவுடல் 29.06.2022 புதன்கிழமை சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியில் உள்ள அவரது…

அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கலாமா?

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக் கொள்கிறது அன்று  முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில்  கண்காணிக்கிறார்கள்…

யாழ்ப்பாணத்திலும் ஒரே நாளில் கடவுச்சீட்டு! புதிய திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றில் கருத்து வெளியிடும் போது…

ஜேர்மனி விமான நிலையங்களுக்கு வெளிநாட்டுப் பணியாளர் அழைப்பு

ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று ஏற்பாடு! ஜேர்மனியின் விமான நிலையங்களில் தோன்றியுள்ள பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துப் பணியில் ஈடுபடுத்துவதற்கு அந்நாட்டு அரசு…

யாழ்.தெல்லிப்பழையில் பெண் தாதியிடம் திருடிய இளைஞன்.

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பெண் தாதி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை உடைத்து 8500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த இளைஞன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம்…