Kategorie: செய்திகள்

கிளிநொச்சி வர்த்தக நிலையத்தில் தீ பரவல்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் வீதியில் உள்ள சேவியர் கடை சந்தியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தில் முற்பகல் 10.30 மணியளவில்…

யாழ்.ஏழாலையில் இளைஞன் கைது!

யாழ்.ஏழாலை பகுதியில் 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தொிவித்தனர். குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில்…

வவுனியாவில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்தார். குறித்த பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், ஊடக நிறுவனமொன்றின் கப் ரக வாகனமும் மோதியதில்…

கசூரினா கடலில் காணாமல் போயுள்ள கோண்டாவில் மாணவன்

காரைநகர் கசூரினா கடலில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.  (1) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில்…

இன்று தொடக்கம் நல்லூர் ஆலயத்தில் புதிய நடைமுறை.

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால்…

சீமேந்தின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு.

சீமெந்து பொதியின் விலையை இன்று(01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

காய்ச்சல் 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்!

காய்ச்சல் 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு டெங்கு நோய் தடுப்ப பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார்.…

யாழ். அச்சுவேலியில் கடை உடைத்து அரிசி கொள்ளை!

யாழ்.அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தொிவித்தனர். பருத்தித்துறை பிரதான வீதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் அருகில்…

வடக்கில் 3ஆம் திகதிவரை மழை! வானிலை முன்னெச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3ஆம் திகதிவரை கன மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. கீழைக்காற்றின் செல்வாக்குக் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அவ்வப்போது மழை…

இந்த ஆண்டு நாட்டில் வீதி விபத்து! 2,400 க்கும் மேற்பட்டோர் பலி.

2021 ஆம் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி…

கொழும்பிற்கு சென்ற மூவர். சிறுமி மரணம்! இருவர் மாயம்!

ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல்போன மூவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.…

நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் வட மாகாணத்திற்கு இடமாற்றம்.

அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி முதல்…

நயினாதீவில் வீசிய மினி சூறாவளி

யாழ்ப்பாணம் – நயினாதீவில் மினி சூறாவளி வீசியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா (T .N . Suriyaraja) தெரிவித்துள்ளார். இன்று…

துன்னாலையில் கோடா, கசிப்பு உற்பத்தி இரு பெண்கள் கைது

வடமராட்சிப் பகுதியில் மேலும் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்களை நெல்லியடிப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி…

கிளிநொச்சியில் பெண் கொலை! கொலையாளி வாக்குமூலம்!

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நகைகளுக்காகவே அவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக, பெண்ணின்…

இலங்கைக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!

இலங்கை கடற்பரப்புக்கு அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த…

நாட்டில் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு பொருள் விலை!

நாட்டில் திரவ பால் விலையை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரவ பாலை பொதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்கு அரசாங்கம் 5% வரி விதிப்பதால்…