பிரான்ஸ் காட்டுத்தீ: 308 பேரை கைது செய்த பொலிஸார்
பிரான்ஸில் காட்டுத்தீ பரவலுக்குக் காரணமாக இருந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸில் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் புள்ளிவிவரத் தகவலின் படி, காட்டுத் தீயில்…
பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் மரணம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி தாளையடியை பிறப்புடமாகவும் பிராண்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட குலச்சந்திரன் மரிய டிலோஜினி சுகயீனம் காரணமாக நேற்று வியாழக்கிழமை உயிரிழத்துள்ளார் என அவரது உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.
பிரான்சில் கடும் வெப்பம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
பிரான்சில் கடந்த வியாழக்கிழமை (18.08.2026) முதல் வெப்ப அலை காரணமாக நாற்பது பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார். இந்த உயிரிழப்புகள் பெரும்பாலும் மேற்பார்வையற்ற நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ளன. அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல், அதிகமான…
இலங்கைக்கான பிரான்சின் விமான நிறுவனம் குறைந்த கட்டண விமான சேவை!
பிரான்சின் குறைந்த கட்டண நீண்ட தூர விமான நிறுவனமான பிரெஞ்ச் பீ (French Bee) பாரிஸ், மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இணைக்கும் புதிய விமானச் சேவையொன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அரசாங்க அனுமதிகளுக்கு உட்பட்டு, 2026/27 ஆம் ஆண்டின் வட…
பிரான்ஸ் அரசியல் சர்ச்சை ; புலம்பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள்
பிரான்ஸ் (France) நாட்டில் குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டப் பரிந்துரைகள், அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. பிரான்சின் செல்வாக்கு மிக்க அரசியல் வார இதழான Le Journal du Dimanche வெளியிட்டுள்ள விசேட…
பிரான்சில் யாழ் இளம் குடும்பஸ்தர் மரணம்
யாழ்ப்பாணம் வேலணை புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்சில் வசித்து வந்த 37 வயதான சுதன் என்று அழைக்கப்படும் ஒரு பிள்ளையின் தந்தையான சிவனேஸ்வரன் சிந்துஜன் கடந்த 11ம் திகதி குடும்பஸ்தர் திடீர் சுகவீனம் காரணமாக பிரான்சில் மரணமாகியுள்ளார்.
பிரான்ஸின் புதிய குடியுரிமைச் சட்டம் : புலம்பெயர்ந்தோருக்கு சிக்கல்
பிரான்ஸில் அடுத்தாண்டு ஜனவரி முதல் நிரந்தர குடியுரிமை கோரும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், குடியுரிமை கோரும் அனைவரும் 45 நிமிடங்கள் கொண்ட இலத்திரனியல் பரீட்சையில் தோற்றி 80 வீதமான புள்ளிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.புதிய…
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பிரான்சில் மரணம்
பிரான்ஸில் நடந்த விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 7ம் திகதி செய்ன்-எட்-மார்னே (Seine-et-Marne) மாவட்டத்திற்குட்பட்ட Mitry-Moryஇல் விபத்து ஏற்பட்டுள்ளது.பத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 21 வயதான சதீஸ்குமார் அபிசன் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவதினத்தன்று…
வெளிநாடொன்றில் சுட்டுகொல்லப்பட்ட புலம்பெயர் இளைஞர்
பிரான்சில் (France) துப்பாக்கியால் சுடப்பட்டு புலம்பெயர்வோர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்க திட்டமிடும் பலரும் பிரான்சில் Dunkirk என்னுமிடத்தில் முகாமிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அங்கு 20 வயதுடைய புலம்பெயர்வோர் ஒருவர் துப்பாக்கியால்…
பிரான்சில் விசா அற்றவர்களை தேடி அதிரடி சோதனைகள்.
பிரான்சில் சட்டவிரோத குடியேறிகளைத் தேடிப்பிடிக்கும் 48 மணிநேர சிறப்பு நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் வதிவிட உரிமை அற்ற தமிழ்மக்கள் தமது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர். தொடருந்துகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் தற்போது அதிரடியான சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த நடவடிக்கையில் 4,000 க்கும்…
பிரான்சில் விரைவில் நடைமுறையாகப்போகும் சட்டம்:
பிரான்சில்(France) வருகிற சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடைசெய்யும் புதிய சட்டம் நடைமுறைக்கும் வரும் என்று நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்(Emmanuel Macron) சமீபத்தில் அறிவித்துள்ளார். மெக்ரோன் கூறியதாவது, “சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் 15 வயதுக்கு…
