• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாழ்த்துக்கள்

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து. நோ.மித்தின் (12.10.2023,ஜெர்மனி)

பிறந்தநாள் வாழ்த்து. நோ.மித்தின் (12.10.2023,ஜெர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு திருமதி கந்தசாமி அவர்களின் மகள் யேர்மனி மோறாட் நகரில் வாழ்ந்துவருன்ற திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின் புதல்வன் மித்தின் (12.10.2023) இன்று தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா, அண்ணா சஐீத்,அப்பப்பா ,அப்பம்மா, அம்மப்பா,…

பிறந்தநாள் வாழ்த்து. புஸ்பராணி பரமேஸ்வரன்  (21.09.2023, சிறுப்பிட்டி)

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்கள்இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகோதரங்கள் ,மைத்துனர் மைத்துனிமார், உற்றார் ,உறவினர்கள் அனைவருடனும் இன்று ஊர் உறவுகளும் கூடிமகிழக் கொண்டாடுகின்றார், இவர் சிறந்து வாழ இழுப்பையடி முத்துமாரியம்மன் துணை புரிய…

திருமணநாள் வாழ்த்து. திலன் யதுர்சினி (12.09.2023)

சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்துவரும் திரு திருமதி .தவராசா மனோகரி தம்பதிகளின் செவ்வப் புதல்வி யதுர்சினி அவர்களுக்கும், திரு.திருமதி. கைலராஜன் பத்மசீலி அவர்களின் செல்வப் புதல்வன் திலன் அவர்களும் இன்று திருமண பந்தந்தில் இணைந்துள்ளனர் இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ வாழ்க என வாழ்திநிற்கின்ற…

திருமண வாழ்த்து.கவின்,சுதேதிகா தம்பதிகள். (28.06.2023,யேர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் முத்த புத்திரி சுதேதிகா அவர்களுக்கும். யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி சேதுக்குமார் சர்மிளா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் கவின் அவர்களும் 28.06.2023 அன்று திருமணபந்தந்தில் இணைந்துள்ளார்கள். இவர்களை உறவுகள் நண்பர்கள்…

உதயநாளின் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை(25.04.2023)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை அவர்கள் எம்மோடு இல்லை என்றாலும் பிறந்தநாள் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை.இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல தனித்துவ பொது தொண்டாளராக இருந்துவந்தார் இவரை மனைவி…

திருமணநாள் வாழ்த்து. தராகுலன் தர்சிகா (06.02.2023)

தராகுலன் தர்சிகா அவர்கள் திருமணநாள் வாழ்த்து இவர்கள்திரு . திருமதி . அருந்தவநேசன் சிறுப்பிட்டி வடக்கு ,திரு.திருமதி . சத்தியமூர்த்தி குடும்பத்தினர் குடும்பத்தினர் கல்லடி ஒழுங்கை , புலோலி வடக்கு பருத்தித்துறை . ஆகியோரின் பிள்ளைகள் ஆவார் இவர்கள் இல்லறத்தில் நல்லறம்…

பிறந்தநாள் வாழ்த்து. பிரவீனா குலேந்திரராசா (09.01.2023, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியைச் சேர்ந்த பிரவீனா குலேந்திரராசா அவர்கள் இன்று 09.01.2023 தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது.

பிறந்தநாள் வாழ்த்து. மகிஷ்ணா மயூரன் (03.01.2023, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது 10வது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயா மாமா) குடும்பத்தினர் சுவிஸ் , சுமதி பெரியம்மா குடும்பத்தினர் பிரான்ஸ் ,சுதாகரன்(கிருபா மாமா)குடும்பத்தினர்…

பிறந்தநாள் வாழ்த்து. அம்பவாணர் இரத்தினம் (29.12.2022, ஜெர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வாழ்ந்து வருபவருமான அம்பவாணர் இரத்தினம் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள்…

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் இராசதுரை (25.12.2022, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2022)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து உற்றார், உறவினர்…

உறவுகள் அனைவருக்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துக்கள்!

சிறுப்பிட்டி மாற்றும் புலம் பெயர் வாழ் சிறுப்பிட்டி உறவுகள் .மற்றும் சிறுப்பிட்டி இணைய வாசக உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed