• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி செய்திகள்

  • Startseite
  • அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி.

அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி.

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் ஈவினையில் வாழ்ந்து வந்த‌வருமான காலம் சென்ற அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகன் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு க.சத்தியதாஸ் அவர்களால் 60 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி .

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திரு சத்தியதாஸ் ஊடாக சிறுப்பிட்டி பொது மண்டபத்தில் வைத்து கோப்பாய் பிரதேச செயளார் சுபாசினி மதியழன் என்பவரால் தலா10 பேருக்கு துவிச்சகர வண்டியும் 10ஆயிரம் ரொக்க‌…

கனடா மைதிலி செல்வரத்தினம் என்பவரால் முத்தய‌ன்கட்டில் வழங்பட்ட உதவி.

சிறுப்பிட்டியை சேர்ந்த செல்வரத்தினம் மைத்திலி என்பவர் சுவிஸில் வாழும் அருன் சுந்தர்லிங்கம் ஊடாக முத்தையன் கட்டில் வாழும் முன்னாள் போராளி குடும்பம் ஒன்றுக்கு சுமார் 5 லட்சத்தி 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வீடு அமைத்து கொடுக்கப்பட்டது.

சிறுப்பிட்டியில் ஹெலியில் வந்து பிறந்தநாள் கொண்டாடிய பெண்

கொழும்பில் இருந்து யாழிற்கு உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய பெண் தொடர்பிலான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த பெண்ணின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அவரது பிள்ளைகள் சர்ப்பரைஸாக இந்த ஏற்பாட்டினை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து குறித்த பெண்ணை பார்வையிட பெருமளவான மக்கள்…

சிறுப்பிட்டி கிராமத்தில் மிகப்பெரிய பப்பாளி தோட்டம்.

சிறுப்பிட்டி கிராமத்தில் யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய பப்பாளி தோட்டம் ஒன்று செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதன் காணொளி

சுவிஸ் கு .விமலன் அவர்களால் தந்தையின் நினவாக இன்று வழங்கப்பட்ட உதவி

சுவிஸில் வசிக்கும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகி விமல் குமாரசாமி அவர்கள் தமது தந்தையார் தம்பு குமாரசுவாமி அவர்களின் 26வது ஆண்டு நினைவு நாளில் ரூ5000 வீதம் 20 குடும்பங்களுக்கு ரூ100000 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை தனது சகோதரியான திருமதி ஜெகதீஸ்வரி…

இன்று சுவிஸ் திரு.இ.நேமிநாதன் வழங்கிய வெள்ள அனர்த்த உதவி

சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த திரு இராசலிங்கம் நேமிநாதன் (இ.நேமி) அவர்கள் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக ரூபா 45,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 15 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் க.சத்தியதாஸ் ஊடாக இன்று 22.12.2020 வழங்கிவைக்கப்பட்டது.

சுவிஸ் வாழ் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா அவர்களினால் வழங்கப்பட்ட உதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கான தலா 2750 ரூபா பெறுமதியான நிவாரணப்பொதிகள் சுவிஸில் வாழ்ந்துவரும் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா (சுவிஸ்) ஆகியோரின் அனுசரணையுடன் சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்தினரால் (15-12-2020) அன்று வழங்கிவைக்கப்பட்டது

சிறுப்பிட்டியில் 5ஆம் கட்டமாக வழங்கப்பட்ட உதவி (22.04.2020)

கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில் .இலங்கையிலும் அதன் தாக்கம் பரவிவரும்நிலையில்..மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள்அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும்வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து வருகின்றனர்.அதே போல் எமது…

சிறுப்பிட்டியில் இன்று வழங்கப்பட்ட 4 ஆம் கட்ட வாழ்வாதார உதவி (17.04.2020)

கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில் .இலங்கையிலும் அதன் தாக்கம் பரவிவரும் நிலையில்..மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள்அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும்வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து வருகின்றனர்.அதே போல்…

சிறுப்பிட்டியில் இன்று ஜெர்மனியில் வசித்து வரும் சாராதா அவர்களால் வழங்கபட்ட உதவி.

கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில் .இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரிது வருகின்றது.மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும் வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed