• So. Apr 28th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மருத்துவம்

  • Startseite
  • நாவல் பழத்தின் மருத்துவப் பயன்கள்

நாவல் பழத்தின் மருத்துவப் பயன்கள்

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை பொடி செய்து சாப்பிட நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும்.…

வெற்றிலை போடுவதால் இவ்வளவு நன்மைகள்.

நம் வீட்டில் தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள் எப்போதும் வெற்றிலையை போடுவதை பழக்கத்தில் கொண்டுள்ளனர். வெற்றிலை போடுவதால் உணவு எளிதில் செரிமானமாகும் என்பதை அறிந்தே அவ்வாறு செய்தனர். இதனால் பசியும் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது. நம் வீட்டில் தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள்…

தலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் கருஞ்சீரக எண்ணெய்

கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், தலைமுடி கொட்டும் பிரச்சனை நீங்கி முடியை நன்றாக பராமரிக்கலாம். பல காரணங்களால் தலைமுடி கொட்டுகிறது. தலைமுடி உதிர்வுக்கு சத்துக்குறைபாடு, சரியான முறையில் பராமரிப்பு செய்யாமல் இருப்பது, அழுக்கு சேர்ந்து அதனால் ஏற்படும்…

நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் சூரியகாந்தி விதைகள்.

சூரியகாந்தி விதைகள் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்த விதைகளில் ஒன்று. இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள், பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. பொதுவாக சூரியகாந்தியில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று எண்ணைக்காகவும் மற்றொன்று விதைகளுக்காகவும் பயிரிடப்படுகின்றன. முக்கியமாக…

புற்று நோயால் பாதிக்கப்படும் ஆண்கள்

இலங்கையில் வாய் புற்றுநோய் நோயாளிகளில் 70 வீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் அஜித் தண்ட நாராயணா கூறியுள்ளார். மக்களிடம் தற்போது வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய்ப்புற்று நோய் என்பவை அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.…

உணவில் வெள்ளை வெங்காயம் சேர்த்துக்கொள்வதன் பயன்கள்

வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்தது. புற்று நோயை எதிர்க்கும் சக்தி வெள்ளை வெங்காயத்திற்கு உள்ளது. வயது முதிர்வு காரணத்தால் ஏற்படும் எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு வெள்ளை வெங்காயம்…

கருப்பு மிளகின் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்.

கருப்பு மிளகில் பைபரின் என்கிற வேதிப்பொருள் இருப்பதால் மிளகு காரமான சுவை கொண்டரிக்கிறது. மிளகின் மருத்துவ குணங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். இருமல் தொல்லைகளில் கருப்பு மிளகு சிறந்தது. ஒரு தேக்கரண்டி இயற்கை தேனில் 1-2 சிட்டிகை…

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின்…

மன அழுத்தமும் மாரடைப்பும்.

உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. . மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த நோய்…

வாய்ப்புண்ணை விரைவில் குணமாக்கும் அகத்திக்கீரை.

அகத்திக்கீரையை கசப்பு சுவையும் துவர்ப்பு சுவையும் கொண்டது. இதனை பொறியல் செய்தும் கூட்டு செய்தும் சாப்பிடலாம். அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகையை குணமாக்கும். தாய்ப்பால் நன்கு சுரக்கும். நெஞ்சு சளி, தோல்நோய் போன்றவைகளுக்கு அகத்திக்கீரை நல்ல…

நட்சத்திர பழத்தை சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள்

நட்சத்திர வடிவத்தில் இந்த பழம் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கிறோம். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. சரும பிரச்சனை முதல் மூல பிரச்சனை…

கருப்பு மிளகில் உள்ள மருத்துவ குணங்களும் அற்புத பலன்களும் .

கருப்பு மிளகு உணவுக்கு சுவை மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதைத் தவிர, பசியை தூண்ட செயல்படுகிறது. அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து ஒரு தேக்கரண்டி வெல்லம் உட்கொள்வது பசியை அதிகரிப்பதுடன் செரிமான பிரச்சினைகளையும் குணப்படுத்தும். கருப்பு மிளகு வாத நோய் மற்றும் கீல்வாதம்…

கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கற்றாழை 

கற்றாழை தலையை ஈரப்பதமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் தலையில் இருக்கும் சிறு புண்களை ஆற்றவும் வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது. தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. பொடுகு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. தலையில் அதிகப்படியான எண்ணெயை…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed